புகார் பெட்டி: சாலையில் மின் விளக்கு எரியுமா?
அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
முருகன், அரியாங்குப்பம்.
தெரு நாய்கள் தொல்லை
மோதிலால் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரத்தீஷ், மோதிலால் நகர்.
போக்குவரத்து இடையூறு
மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மணி, மரப்பாலம்.
தெரு நாய்கள் தொல்லை
மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மகேஷ், புதுச்சேரி.
சாலையில் மண் குவியல்
கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலையோரத்தில் மண் குவியல் உள்ளதால், இரு சக்கர வானக ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாறன், புதுச்சேரி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement