இன்றைய மின்தடை

காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை

ஊமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: ஊமங்கலம், அம்பேத்கர் நகர், காட்டுகூனங்குறிச்சி, சமுட்டிகுப்பம், அம்மேரி, கங்கைகொண்டான், ஊத்தாங்கால், இருப்புக்குறிச்சி, அரசகுழி, ஊ.கொளப்பாக்கம், கோபாலபுரம், குமாரமங்கலம், சகாயபுரம்.

Advertisement