போலீஸ் செய்திகள்: தேனி
பெண் மாயம்
தேனி: சோலைத்தேவன்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி மனைவி அழகுசெல்வி 30. இவர் தனது மகளுடன் , கணவரை பிரிந்து தந்தையுடன் 6 மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் அழகுசெல்வி, மகளுடன் காணாமல் போனார். தந்தை முருகன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பிறந்த நாள் கொண்டாட்டம்: இருவர் மீது வழக்கு
தேனி: கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மதன் 28. இவர் ரத்தினம் நகரை சேர்ந்த சஞ்சய் குமாருடன் நடிகர் அஜித் குமார் பிறந்த நாளை நகராட்சி அருகே ரோட்டில் கொண்டாடினார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் சிரமப்பட்டனர். மதன், சஞ்சய் குமார் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் – அவள் விகடன், ஏப்., 21, 2026, பக்: 38 – திறமை மற்றும் தரத்தால் வெற்றி!
-
தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; பீயூஷ் கோயல் நம்பிக்கை
-
நமஸ்தே... மேரா பாபா மர்கயா!
-
டில்லியில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு
-
தயாரிப்பாளர் சங்கம் 'ஸ்டிரைக்'; படப்பிடிப்புகள் பாதிப்பு
-
நாடு முழுவதும் நீட் தேர்வு முதல் பொறியியல் படிப்பு கலந்தாய்வு விண்ணப்பம் துவக்கம் வரை; இன்று (மே 3) முக்கிய நிகழ்வுகள்!
Advertisement
Advertisement