நாடு முழுவதும் நீட் தேர்வு முதல் பொறியியல் படிப்பு கலந்தாய்வு விண்ணப்பம் துவக்கம் வரை; இன்று (மே 3) முக்கிய நிகழ்வுகள்!
நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மே 3) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது; காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வர மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். நாடு முழுவதும் 22 லட்சத்து 79 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
* தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
* கிரிக்கெட் லீக் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது. ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் களம் காண்கின்றன.
* 2வது லீக் போட்டியில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த முறை நீட் தேர்வு சோதனையில் ஏதும் வன்முறை நடக்க வாய்ப்பு இருக்காமேலும்
-
மதுரையில் இருவர் உடல் மீட்பு; போலீசார் விசாரணை
-
மத்திய பார்வையாளர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை; நாளை ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
-
சொல்கிறார்கள் – அவள் விகடன், ஏப்., 21, 2026, பக்: 38 – திறமை மற்றும் தரத்தால் வெற்றி!
-
தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; பீயூஷ் கோயல் நம்பிக்கை
-
நமஸ்தே... மேரா பாபா மர்கயா!
-
டில்லியில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு