வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று முன்தினம் வரட்டுபள்ளம் அணை பகுதியில் மட்டும், 9.60 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் மழை பொழிவு இல்லை. நாளை அக்னி நட்சத்திரம் துவங்கும் நிலையில் கோடை மழை இல்லாததது, மக்களை கவலை அடைய செய்துள்ளது.
பர்கூரில் கனமழை
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் நேற்று காலை, 11:00 மணிக்கே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், 12:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரம் பர்கூர், துருசனாம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் கனமழையாக கொட்டி தீர்த்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரையில் இருவர் உடல் மீட்பு; போலீசார் விசாரணை
-
மத்திய பார்வையாளர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை; நாளை ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
-
சொல்கிறார்கள் – அவள் விகடன், ஏப்., 21, 2026, பக்: 38 – திறமை மற்றும் தரத்தால் வெற்றி!
-
தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; பீயூஷ் கோயல் நம்பிக்கை
-
நமஸ்தே... மேரா பாபா மர்கயா!
-
டில்லியில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement