காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி
பொள்ளாச்சி: கோவை வேளாண் பல்கலை.,யில், பயிர் நோயியல் துறை சார்பில், காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. நாளை 5ம் தேதி நடக்கும் பயிற்சியில் பங்கேற்க, ரூ.850 கட்டணம்.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590 கட்டணம்; அடையாள அட்டை அவசியம். காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடக்கும். தொடர்புக்கு: 96294 96555, 93618 89846. இவ்வாறு, வேளாண் பல்கலை., பயிர் நோயியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேரடி வரி வசூல் ரூ.23.40 லட்சம் கோடியாக அதிகரிப்பு
-
ஆண்டிபட்டியில் தம்பியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற அண்ணன்
-
மன்னராட்சிக்கு மக்கள் முடிவு: ஆதவ் அர்ஜுனா உற்சாகம்
-
சசிகலா வேட்பாளரால் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தோல்வி
-
பிரதான கட்சிகள் வழங்கிய பணத்தை வாங்கி தம் விருப்பப்படியே ஓட்டளித்த வாக்காளர்கள்
-
திமுகவில் ஓரம் கட்டப்பட்ட வி.எஸ்.பாபு முதல்வரை எதிர்த்து வெற்றி
Advertisement
Advertisement