ஸ்டாலினின் முதல்வர் பதவி ராஜினாமா ஏற்பு
சென்னை: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார். முதல்வர் ஸ்டாலினின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு அமையும் வரை பதவி வகிக்குமாறு கவர்னர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். இனம், மொழி, நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
@block_P@
ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார். முதல்வர் ஸ்டாலினின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு அமையும் வரை பதவி வகிக்குமாறு கவர்னர் கேட்டுக்கொண்டார்.block_P
என்ன எழவு கெவர்மெண்ட்டு சிஸ்டம் டா இது? அடுத்த முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்கும் வரை யாரு கவனிப்பா? அமெரிக்கா தேர்தல் நவம்பரில். புது அதிபர் பதவியேற்பு அடுத்த வருஷம் ஜனவரில. இந்தியாவில் இப்பிடி பொறுப்பற்ற சட்டங்களை வகுத்தவங்க சட்ட மேதைகளாம். கேவலமா இருக்கு.
ஸ்டாலின் மதveறியர்களுக்கும் கொள்ளை கூட்டக்காரர்களுக்கும் உதவியாய் இருந்தvaன் என்று தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும்
இவனது குடும்பம் நாசமாக போகட்டும் என்று எல்லா தெய்வங்களையும் பிரார்த்தனை செய்கிறோம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியே இவனது குடும்பத்தை அழித்து காட்டுவாள் கவலைப்படாதீர்.
இவனுக்கு பரிகாரங்களை செய்பவர்களின் குடும்பங்களையும்
வக்காலத்து வாங்கும் மீடியா காரர்கள் மற்றும் வழக்குரைஞர்களையும்
சேர்த்து அழித்துக் காட்டுவாள்
கடைசியாக கவர்னரிடம் தான் சரணடைந்துள்ளார் ஏன் என்று தெரியவில்லை கவர்னருக்கு அனுப்பாமல் நேராக ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கலாம் தன்மானம் உள்ளவர் என்றால்
அ க்கும் ஆ க்கும் வித்தியாசம் தெரியாத திமிர் பிடிச்ச அறிவாளி. தொலைந்து போகட்டும்.
ஐயையோ. ஐயையோ. யாரோ ஒருத்தன் வந்தான். எங்கிருந்தோ வந்தான். என்ன செஞ்சான். எப்படி செஞ்சான். எதுவுமே புரியலியே. விடியல் மடியலாயிடுச்சு. அப்பா டப்பாவாச்சு. இரும்புக்கரம் துரும்புக்கரமாகிப் போச்சு. இம்சை அரசன் 23 ம் புலிகேசியை பூனைகேசரியாக்கிவிட்டு போயிட்டானே.
சிங்கம் காட்டுக்குள் வந்து விட்டால் அதன் ராஜாங்கமே வேறு
உன் கருத்து ரொம்ப அசிங்கமா இருக்கு சிவநாயகம்
காட்டுக்குள்ள போகல. கூப்புக்குள்ள போயிடுச்சு. அதுவாக போகலை. புடிச்சு போட்டுட்டாங்களாம்.
ஓங்கோல் துண்டுசீட்டு திருப்பரம்குன்றம் முருகன் உனக்கு சரியான தண்டனை வழங்கிவிட்டார் போயி வீட்டில் ரெஸ்ட் எடு பை பை
பெரு மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்களே, தமிழக மக்கள் ஏன் பெருவாரியாக திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதை தீர ஆராயுங்கள், தவறு ஏதேனும் இருப்பின் பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கோருங்கள், அடுத்த 12 மாதங்களில் வரவிருக்கும் தேர்தலுக்கு தயார் படுத்தி கொள்ளுங்கள்.
நல்ல விஷயம் தமிழ்நாட்டிற்ற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
உளறல். 22 கட்சி கூட்டணி வாங்கிய வாக்குகளை விட தனி ஒரு கட்சியான த வெ க 14 லட்சம் வாக்குகள் அதிகம் வாங்கி உள்ளது. எது அதிகம் . ஐயோமேலும்
-
திடீர் மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு: கள ஆய்வு செய்து பிரத்யேக செயலியில் பதிவேற்றம்
-
லோயர்கேம்பில் பம்பிங் மோட்டார் பழுது: குடிநீர் வினியோகம் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
-
கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம் விடிய விடிய அக்னி சட்டி ஊர்வலம்
-
அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறைகளில் மந்திரி பதவியா? விஜய் புதிய திட்டம்
-
கண்ணகி கோயிலில் உலா வந்த காட்டு யானைகள்
-
விஜய் ஆட்சி அமைக்க காங்., ஆதரவா? கிரீஷ் ஷோடங்கர் ஆலோசனை