குட்கா விற்ற முதியவர் கைது
பெண்ணாடம், மே 18–
பெட்டி கடையில் குட்கா பதுக்கி வைத்த கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, வடகரை கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்றில் சோதனை செய்தபோது, அங்கு குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த 19 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் சுப்ரமணியன், 86, என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது பொதுமக்களே முன் வந்து தகவல்களை பதிவு செய்யலாம்
-
சொல்கிறார்கள்
-
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு மத்திய அரசுக்கு களங்கமே!
-
புதிய கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தமே இந்தியாவுடனான உறவை தீர்மானிக்கும்: வங்கதேச அமைச்சர் மிரட்டல்
-
பயணியரின் நீர்ச்சத்துக்காக உப்பு - சர்க்கரை கரைசல் வழங்கிய மாநகராட்சி
-
பிரதான சாலையில் பிளக்ஸ் பேனர் ஏனாத்துாரில் விபத்து அபாயம்
Advertisement
Advertisement