முன்னாள் மாணவர் சந்திப்பு
பழநி, மே 18-
பழநி சிறுமலர் நடுநிலைப்பள்ளியில் 1973 முதல் 1981 வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட அவர்கள் தங்களது பள்ளிகால அனுபவங்களை நினைவு கூர்ந்தனர். கலைநிகழ்ச்சிகள், போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
நல்லதம்பி தலைமை வகித்தார். ரவி, வெங்கடேசன், முனுசாமி, ஹெலன், கயர் நிஷா, துரைக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து
Advertisement
Advertisement