சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியின் முக்கிய சாலைகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிக்னல் கம்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான்கு முனை சந்திப்பு, சேலம், சென்னை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழிநெடுகிலும் சிக்னல் கம்பங்கள் அதிகளவில் வைக்கப்பட்டு, எவ்வித பலனும் இல்லாமல் தேவையின்றி எரிகின்றன.
போக்குவரத்து நெரிசல் குறையாமல் உள்ள கள்ளக்குறிச்சியின் சாலைகளில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
Advertisement
Advertisement