கோயில் உண்டியல் பணம் திருட்டு
திருவாடானை:
திருவாடானை அருகே ஆய்ங்குடி கிராமத்தில் அய்யனார் கோயில் ஒதுக்குபுறமான இடத்தில் தனியாக அமைந்துள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை பூஜைகள் முடிந்து பூஜாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இக் கோயிலை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவில் கோயில் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணத்தை திருடி சென்றனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து
Advertisement
Advertisement