சோழர்களின் பெருமையை பறைசாற்றும் செப்பேடுகள் பிரதமர் மோடி புகழாரம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கை:
பதினோறாம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வரப்பட இருக்கின்றன. இவை தொடர்பான விழாவில், அந்நாட்டின் பிரதமர் ராப் ஜெட்டனுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் மூன்று சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துகள், உலகின் மிகவும் அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, முதலாம் ராஜேந்திர சோழன், தன் தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதைக் குறிக்கின்றன; சோழர் களின் பெருமையை பறைசாற்றுகின்றன.
இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாசாரம், கடற்படை திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19ம் நுாற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளை பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கும் என் நன்றி.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
விடியல்களால் மூளை சலவை செய்யப்பட்ட தமழர்களுக்கு என்ன ஒரு ""சீரிய"" சிந்தனை?. உலகம் போற்றும் தன்னலமற்ற மோடிஜியை போல அவர்களின் எந்த தலைவரும் பன்முக பெருமைகளை பெற்றிராத காரணத்தால் , அதை தாங்க இயலாத வயிற்றெரிச்சலின் உக்கிரத்தால், அதை தவிர்க்க இயலாமல், எல்லா செய்திகளுக்கும் எதிர்ப்பும்
நக்கலும், ஏகடியமும் பேசி மனதை சமன் படுத்திக் கொள்கின்றனர். ஐயோ பாவம். இனி எந்த விடியல் வசனமும் மக்களை மயங்க வைக்காது விசுவாசிகளே சரி, சரி, உங்க சம்பளத் தொகையை வாங்கி வளமாய் வாழுங்க
இதெல்லாம் ஏன் செய்றீங்க ஜி உங்கள கண்டாவே திராவிட தமிழனுக்கு பிடிக்காது Z தமிழனுக்கு சுத்தமா பிடிக்காது அவனுங்க நமக்கு நாமே ன்னு தங்களுக்கு தாங்களே ஆப்பு சொருகிப்பானுங்க நீக்க விட்டுடுங்க ஜி
ராஜராஜன் பட்டியலின மக்களை சுரண்டினான் ன்னு சொல்ற கும்பல் கூட கூட மோடி இப்படிச் சொன்னதுக்குப் பொங்கும் ....
எவ்வளவுதான் நீங்க நல்லது செஞ்சாலும் டுமீல் உங்கள்ளுக்கு நன்றி செலுத்த மாட்டான். பார்க்கப் போனால் இதற்காக பெரிய பாராட்டுக் கூட்டமே நடத்த வேண்டும் .முதல்வர் கூட நன்றி கூறவில்லை. இப்படியெல்லாம் சிரமப்பட வேண்டாம்.
அன்று ராஜ ராஜ சோழன் சிதம்பரம் தில்லைவாழ் அந்தணர்களிடமிருந்து தேவார திருமுறைகளை பெற்று உலகிற்கு அர்ப்பணித்தது போல இன்று மோடி அவர்கள் சோழர் காலத்திய ஆனைமங்கல செப்பேடுகளை பெற்று நமது கலாச்சார மரபுகளை வெளிப்படுத்தினார்.
பக்கோடாவிற்கு இவளோ அறிவா என்று சோழமன்னர்களே திகைத்து இருக்கிறார்கள்
இவ்ளோ அறிவான்னு உலகமே வாய பொளந்திடுச்சி
விடிய விடாமல் கண்ணில் கண்ணீர் மற்றும் வரவச்சுட்டு, மக்கள் சந்தோஷமாக இருக்காங்க என்று பொய்கள் சொல்லி தேர்தலில் தோற்றுப்போனவர்களுக்கும், விடியல் கட்சியை போலவே கடவுள் இல்லை என்று இயக்கம் ஆரம்பித்த பெரியவரின் கொள்களையையும், அதற்கு நேரெதிரான கொள்கை உள்ள எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களையும் சேர்த்து கூட்டு அவியல் அரசியல் செஞ்சு விசிலூதி, சினிமா பிரபலம் என்ற ஒற்றை பலத்தை வைத்துக்கொண்டு சின்னஞ்சிறுசுகளை, 18 வயதுக்கு கீழே இருக்கும் ரசிகர்கள் மூலம் வீட்டில் பெரியவர்களையும் விசிலடிக்க வச்சு வோட்டு குதிரை பேரம் எல்லா கட்சியும் செய்யும்தான் பேசி ஆட்சி அமைச்சு ஊசலாடிக்கொண்டிருக்கும் அரசு, மற்றுமொரு திமுக/விடியல் 2.0 என்பது எல்லோரும் அறிந்த விஷயம். நீ சொன்ன என் பிரதமர் தமிழ், தமிழ் இலக்கியம் பற்றி மேலை நாடுகளில் பரப்புரை செய்தவர், வடக்கன்கள் மாநிலத்தில் திருக்குறள் போன்றவை மொழிமாற்றம் செய்து பரப்ப நடவடிக்கை எடுத்தவர். கோவிட் தொற்றை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுத்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி தயாரிக்க திட்டம் செய்து, ஊக்கப்படுத்தி செய்துகாட்டியவர். முடிந்தவரை 4 வருடமாக பெட்ரோல், டீசலை கட்டுப்படுத்தி தற்போதைய விலையற்றம் செய்யும்வரை... தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு உன்ன மாதிரி ஆளுங்க 1. விடியாத ஊழல் கட்சிக்கு வோட்டு போடுவாங்க, 2. மாற்று கட்சியான இலை கட்சிக்கு வோட்டு போடுவீங்க விடியல்-க்குள் இலை கட்சியினரும், இலைக்குள் விடியல் கட்சியினரும் மாறி சேர்ந்து விடுவார்கள், 3. மாற்றம் ஒன்றே அவசியம் என்று கடைசியில் சினிமா நடிப்பை பார்த்து விசிலடிச்சு, லாட்டரி மூலம் லட்சக்கணக்க்கான குடும்பங்களை சீரழித்த ஒருவனின் மருமகனை கட்சியில் சேர்த்து கோடிக்கணக்கில் செலவு செஞ்சு ஆட்சிக்கு வர எதிரிக்கட்சியின் கூட்டணி வேட்ப்பாளர்களிடம் ஆராதரவு வாங்கியவர் இப்போ முதல்வர்.அந்த லாட்டரி ஓனரின் மனைவி இல்லை கட்சியில் ஐக்கியம். சரி , புதுசா தாமரைக்கு வாக்களிக்க கசக்கும், கேட்டால் மதவாதம் என்று வாதம் பண்ணி ஊழல் கட்சிகளுக்கு மீண்டும் வாய்ப்பு. விசில் கட்சியின் கொள்கைகள் என்னென்ன? திட்டங்கள் என்னென்ன, இலவசங்கள்தானே நீ என்ன பண்ணுற, ஓரமா உக்காந்து மிக்சர் சாப்பிடு.
விடிய விடாமல் கண்ணில் கண்ணீர் மற்றும் வரவச்சுட்டு, மக்கள் சந்தோஷமாக இருக்காங்க என்று பொய்கள் சொல்லி தேர்தலில் தோற்றுப்போனவர்களுக்கும், வெங்காய விடியல் கட்சியை போலவே கடவுள் இல்லை என்று இயக்கம் ஆரம்பித்த பெரியவரின் கொள்களையையும், அதற்கு நேரெதிரான கொள்கை உள்ள எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களையும் சேர்த்து கூட்டு அவியல் அரசியல் செஞ்சு விசிலூதி, சினிமா பிரபலம் என்ற ஒற்றை பலத்தை வைத்துக்கொண்டு சின்னஞ்சிறுசுகளை, 18 வயதுக்கு கீழே இருக்கும் ரசிகர்கள் மூலம் வீட்டில் பெரியவர்களையும் விசிலடிக்க வச்சு வோட்டு குதிரை பேரம் எல்லா கட்சியும் செய்யும்தான் பேசி ஆட்சி அமைச்சு ஊசலாடிக்கொண்டிருக்கும் அரசு, மற்றுமொரு திமுக/விடியல் 2.0 என்பது எல்லோரும் அறிந்த விஷயம். நீ சொன்ன என் பிரதமர் தமிழ், தமிழ் இலக்கியம் பற்றி மேலை நாடுகளில் பரப்புரை செய்தவர், வடக்கன்கள் மாநிலத்தில் திருக்குறள் போன்றவை மொழிமாற்றம் செய்து பரப்ப நடவடிக்கை எடுத்தவர். கோவிட் தொற்றை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுத்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி தயாரிக்க திட்டம் செய்து, ஊக்கப்படுத்தி செய்துகாட்டியவர். முடிந்தவரை 4 வருடமாக பெட்ரோல், டீசலை கட்டுப்படுத்தி தற்போதைய விலையற்றம் செய்யும்வரை... தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு உன்ன மாதிரி ஆளுங்க 1. விடியாத ஊழல் கட்சிக்கு வோட்டு போடுவாங்க, 2. மாற்று கட்சியான இலை கட்சிக்கு வோட்டு போடுவீங்க விடியல்-க்குள் இலை கட்சியினரும், இலைக்குள் விடியல் கட்சியினரும் மாறி சேர்ந்து விடுவார்கள், 3. மாற்றம் ஒன்றே அவசியம் என்று கடைசியில் சினிமா நடிப்பை பார்த்து விசிலடிச்சு, லாட்டரி மூலம் லட்சக்கணக்க்கான குடும்பங்களை சீரழித்த ஒருவனின் மருமகனை கட்சியில் சேர்த்து கோடிக்கணக்கில் செலவு செஞ்சு ஆட்சிக்கு வர எதிரிக்கட்சியின் கூட்டணி வேட்ப்பாளர்களிடம் ஆராதரவு வாங்கியவர் இப்போ முதல்வர்.அந்த லாட்டரி ஓனரின் மனைவி இல்லை கட்சியில் ஐக்கியம். சரி , புதுசா தாமரைக்கு வாக்களிக்க கசக்கும், கேட்டால் மதவாதம் என்று வாதம் பண்ணி ஊழல் கட்சிகளுக்கு மீண்டும் வாய்ப்பு. விசில் கட்சியின் கொள்கைகள் என்னென்ன? திட்டங்கள் என்னென்ன, இலவசங்கள்தானே நீ என்ன பண்ணுற, ஓரமா உக்காந்து மிக்சர் சாப்பிடு.

சில மதமாரி இழிபிறவிகளுக்கு மோடி அவர்களை கண்டாலே அலர்ஜி.
இப்பொழுது பழைய முதல்வாயிருந்தால் இதற்கும் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்.
வட போச்சே ......
நம் கம்பெனி வழக்கப்படி இந்த செப்பேடுகளுக்கு பெயின்டிங் டிங்கரிங் பண்ணி கராபுரான்னு ஹிந்தில ஒரு பேர் வச்சி விழா எடுக்கலாம்... ஆனால் தமிழ் நாட்டில் நம் ராஜதந்திர டகல்பாஜி எதுவும் பலிக்கவில்லை... ஞாபகம் இருக்கட்டும் .. வடக்கே காங் நேரு அவுரங்கசீப் திட்ட ஒதவும்... இருக்கட்டும்...
நீ எல்லாம்
அதானே சோழர்களை பாராட்டுனா உனக்கும் உன் கோபாலபுர முதலாளிக்கும் ஜன்னி கண்டிடுமே
பாமரனுக்கு எரிச்சல் தாங்கமுடியலே, என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையை பிய்த்துக்கொண்டு வாய்க்கு வந்தபடி உளறி திரிகிறார்.
வர வர மோடிஜியின் செய்திகளை படிக்கவே வெறுப்பா இருக்கு. பத்து வருடங்கள் முடிந்தும் இதுவரையில் கட்டுமர திருட்டு திமுகவின் ஊழல்வாதிகள் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை.
திராவிடர்கள் தலையெடுத்து தமிழகத்தில் தலையெழுத்தையே மாற்றி எழுதினார்கள். என்னதான் மாற்றி எழுதினாலும் ஒரு சிலர் சிலையான பின்னும் கம்பிகளுக்கு பின்னால்தான் இருக்கவேண்டிய நிலை இன்று.மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து