சென்னையில் வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

15

சென்னை: சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வங்கி மோசடி புகாரின் அடிப்படையில் பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயனாவரம் மற்றும் திருமங்கலத்தில் இன்று அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement