மே23ல் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்; உதயநிதி அறிவிப்பு
சென்னை: திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வரும் மே 23ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியைச் சந்தித்த திமுக, ஆட்சியை இழந்தது. இந்தத் தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சியின் செயல்பாடு பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 23ம் தேதி திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டம், இளைஞரணியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
வாசகர் கருத்து (4)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
19 மே,2026 - 20:05 Report Abuse
ஏன் இவர்கள் கட்சியில் வேறு யாருமே இளைஞர் அணி தலைவராக வரக்கூடாதா இல்லை யாருமே தலைவராக வறுவதற்கு அருகதை தகுதி இல்லையா மற்ற எல்லா கட்சிகளைப்பற்றியும் வாய்
திறந்து பேசுபவர்கள் இவர்களுக்கு அது பொருந்தாதா இந்த வயதில் இளைஞர் அணி தலைவரா அதற்கும் ஒரு வயது வரம்பும் கிடையாதா 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
19 மே,2026 - 16:33 Report Abuse
உங்கப்பா 60 வயது வரை இளைஞரணித் தலைவர்.அடுத்து நீங்க அடுத்து உங்க.பையன்.வெளங்குமா உங்க.கட்சி.... 0
0
Reply
RAJ - dammam,இந்தியா
19 மே,2026 - 15:25 Report Abuse
இனி பயம் இல்லை. அண்ணன் களத்துல கால் வச்சுட்டாப்புல .. 0
0
Reply
- ,இந்தியா
19 மே,2026 - 14:04 Report Abuse
திமுக இளைஞரணி ஆட்களெல்லாம் தெறிச்சு தவேகவிற்கு ஓடிவிட்டார்கள் ... அதனாலதான் மிஸ்டர் ஸ்டாலின் குளத்தூரில் முட்டை வாங்கினார் ... 0
0
Reply
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து
Advertisement
Advertisement