58 கிராம பாசன விவசாயிகள் கூட்டம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நிர்வாகிகள் தலைவர் ஜெயராஜ், செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடந்தது.
வைகை அணையில் 58 கிராம பாசன கால்வாய் மதகின் உயரத்தை குறைத்து ஆண்டுதோறும் தண்ணீர் கிடைக்கும் வகையில் நீர்ப்பாசனத் திட்டமாக 58 கிராம பாசன கால்வாய் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இதற்காக முதல்வர், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய்யை கடவுள் எனக்கூறி பதவியேற்ற தவெக எம்எல்ஏ; புதுச்சேரி சபாநாயகர் கண்டிப்பு
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
Advertisement
Advertisement