புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
சென்னை: புதிய வாகனங்களின் சேவையை தொடங்கிவைத்த முதல்வர் விஜய், ஒரு ஜீப்பை இயக்கி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறைக்காக ரூ.2.90 கோடி மதிப்பில் 40 புதிய வாகனங்களின் சேவையை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். அப்போது வாகனங்களுக்காவ சாவிகளை டிரைவரிடம் வழங்கிய விஜய், ஒரு வாகனத்தை சிறிது தூரம் இயக்கி ஆய்வு செய்தார்.
மரியாதை
முன்னதாக, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள பண்டிதர் அயோத்திதாசரின் சிலைக்கு மலர் தூவி முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.


வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
Advertisement
Advertisement