சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் மீது 'போக்சோ'
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கச்சிராயப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் வினித், 24; இவர், சில தினங்களுக்கு முன் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், வினித் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement