90 சதவீதத்துக்கும் அதிக தேர்ச்சி அசத்திய அரசுப்பள்ளிகள்
உடுமலை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், உடுமலை பகுதியைச்சேர்ந்த பெரும்பாலான அரசுப்பள்ளிகள், 90 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி பெற்றுள்ளன.
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 90.24; காரத்தொழுவு 97.56; பெரிய வாளவாடி 91.94; பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 96; கடத்துார் 97.14; அமராவதிநகர் 96; குடிமங்கலம் 98.36; எலையமுத்துார் 98.41; மடத்துக்குளம் 96.67; பூளவாடி 98.55; பெரியபட்டி 94.44; குமரலிங்கம் 98.06; பெதப்பம்பட்டி 94.62; வா. வேலுார் 95.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அதே போல், குப்பம்பாளையம் 92.54; மலையாண்டிப்பட்டணம் 98.31; சிவசக்திகாலனி 97.67; ஜல்லிபட்டி 89.66; கொங்கல்நகரம் 96.55; சோழமாதேவி 92.31; பாப்பான்குளம் 92.86 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த கல்வியாண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள பள்ளிகளை பட்டியலிட்டுள்ள கல்வித்துறையினர், அப்பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு