கோயிலை அகற்ற மக்கள் எதிர்ப்பு
எரியோடு:எரியோடு குருக்களையம்பட்டியில் நெடுஞ்சாலை இடத்தில் சாலை காளியம்மன் கோயிலை கட்டி மக்கள் வழிபடுகின்றனர். தனியார் இடத்தில் இருக்கும் மற்றொரு கோயில் வளாகத்திற்கு இடையூறாக இருப்பதால் நெடுஞ்சாலையில் இருக்கும் சாலை காளியம்மன் கோயிலை அகற்ற தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து நெடுஞ்சாலையில் இருக்கும் கோயிலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் (மே 21) சென்றனர். அங்குள்ள மக்களும், ஹிந்து முன்னணி நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கோயில் அகற்றும் பணியை துவக்காமல் நெடுஞ்சாலைத்துறையினர் திரும்பி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
Advertisement
Advertisement