தலைக்குப்புற விழுந்து பெண் பலி

பெரியகுளம், மே 21-

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கேசவன் மனைவி நந்தினி 24. அவரது வீட்டின் முன் உள்ள குடிநீர் தொட்டியில் குடத்தை உள்ளே விட்டு, தண்ணீர் எடுத்துக்கும் போது தவறி தலைக்குப் புற விழுந்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், நந்தினி இறந்துவிட்டதாக தெரிவித்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

--

Advertisement