இழப்பீடு கண்டறியும் குழுவில் விவசாயிகளை சேர்க்க யோசனை

தொண்டாமுத்தூர்:தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறுகையில்,கடந்த ஆட்சியில், விவசாயிகள் மண்ணெடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. அதில், அளவுக்கதிகமான அபராதங்களும் விதிக்கப்பட்டது.

விஜய் ஆட்சி அதனை முற்றிலும் நீக்க வேண்டும். விவசாய நிலங்களில் ஏற்படும் இழப்பீடுகளைக் கண்டறிய, அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, விவசாயிகளும் அடங்கிய மாநில மற்றும் மாவட்ட குழுக்கலை அமைக்க வேண்டும்என்றார்.

Advertisement