டவுன் பஞ்., தலைவிக்கு கணவர் 'வாய்ஸ்'
பாலமேடு: மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., கருப்பையா, பாலமேடு பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். பேரூராட்சி தலைவியின் கணவரான தி.மு.க., நிர்வாகியான பாண்டிய ராஜனிடம், குறைகளை கேட்டறிந்தார்.
'தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். அடுத்து வரும்போது குப்பை கிடந்தால், நானே அள்ளுவேன்' என, எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
பேரூராட்சி தலைவி சுமதிக்கு பதிலாக, அவரது கணவரிடம் திட்ட பணிகள் குறித்து எம்.எல்.ஏ., பேசி சென்றது சர்ச்சையாகி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
Advertisement
Advertisement