காங்., எம்.எல்.ஏ., விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?
மதுரை: த.வெ.க., ஆட்சியில் காங்., எம்.எல்.ஏ., விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தலைமையில் இவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாகவே இவருக்கு இப் பதவி கிடைக்க வாய்ப்பாக அமைந்தது.
தி.மு.க., கூட்டணியில் காங்.,க்கு ஒதுக்கப்பட்டது 28 தொகுதிகள். இதில் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு, மதுரை மாவட்டம் மேலுாருக்கு மட்டும் மனுத்தாக்கலுக்கான கடைசி நாளுக்கு முதல் நாள் காலை வரை அறிவிக்கப்படவில்லை.
முதல்வராக இருந்த ஸ்டாலின் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் மதுரையின் 10 தொகுதி வேட்பாளர்களை அறி முகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் அவசரமாக மாலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தான், இந்த விஸ்வநாதன். கடலுாரை சேர்ந்தவர்.
மேலுார் அ.தி.மு.க., வுக்கு சாதகமான தொகுதி. ஒரு பொதுத் தொகுதியில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த விஸ்வநாதனை எப்படி வேட்பாளராக நிறுத்தலாம்' என காங்.,க்குள் கடும் அதிருப்தி ஏற்பட்டு, சில நிர்வாகிகள் எதிர்ப்பும் தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். ஆனால் அப்போதைய தி.மு.க., அமைச்சர் மூர்த்தி காங்., நிர்வாகிகளிடம் பேசி கட்சிக்குள் சமாதானம் ஏற்படுத்தினார்.
கடும்போட்டிக்கிடையில் 1058 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், விஸ்வ நாதன் வென்றார்.
விஸ்வநாதன், ஆரம்பத்தில் சிதம்பரம் ஆதரவாளராக இருந்தார். அப்போது காஞ்சிபுரம் எம்.பி.,யாக 2009 முதல் 2014 வரை பதவி வகித்தார். ஸ்டேட் வங்கிகளின் இயக்குநராகவும் பதவி வகித்தார். பின் தற்போதைய அகில இந்திய தலைவர் கார்கேவின் தீவிர ஆதரவாளராக மாறினார். கேரள மாநில காங்., பொறுப் பாளராக இருந்தார். தற்போது தெலுங்கானா காங்., பொறுப்பாளராகவும், கட்சியில் அகில இந்திய செயலாளராகவும் உள்ளார்.
கார்கே, ராகுல் உள்ளிட்ட அகில இந்திய தலைமையுடன் நெருக்கமாக இருந்ததாலும், கட்சி எம்.எல்.ஏ.,க்களில் சீனியர் என்பதாலும் இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
வீடு புகுந்து அராஜகம் செய்தவருக்கு நிதி அமைச்சர் பதவி எல்லாம் ரொம்பவே அநியாயம்.
நல்லாத்தான் பேசுகிறார்/எழுதுகிறார் பிரியன் வடநாட். ஏன் பொய் பெயர்? நேரான குடிமக்களுக்கு பொய்யுரை எதற்கு? விஜய் அவர்கள் திடீரென அரசியலில் நுழைந்து வெற்றி பெற்றதாக
நம்ப வைக்க பகீரத முயற்சிகள் நடந்துள்ளது. தொடர்ச்சியாக ஆதரவு அளித்தும் திராவிட கட்சிகள் தங்களுக்குத் தேவையானதை தரவில்லை என நம்பிய மிஷனரிகள் விஜய்க்கு பின்புலத்தில் இருந்து இயக்கியவர்கள், முழுதாக திமுக அநுதாபியான அவரது தந்தையை முதலில் தள்ளிவைத்தனர். பல தசாப்தங்களாக பாமகவோ, தேமுதிகவோ, பாஜகவோ தேர்தல்களில் பூத்ஏஜண்டுகள் போன்றவர்களை ஏற்பாடு செய்ய இயலாத நிலையில் அரசியலுக்கு வந்த இரண்டே ஆண்டில் 70000 க்கு மேற்பட்ட பூத் ஏஜண்டுகள் தேர்தல் வேலை செய்தது மந்திரத்தால் அல்ல. மிஷனரிகளால்
இங்கே எல்லாம் ஜாதி பார்த்து தான் நடக்கிறது. காங்கிரஸ், பாஜக ஆகியன பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கே முதல்வர் போன்ற பதவிகள் தருகின்றன. அதனால்தான் சாதி பார்த்து மதம் பார்த்து பதவிகள் தரப்படும் உண்மை தெரிவிக்கப்படுகிறது. உடனே அதை மதசார்பு என ஏன் பெயர் சூட்டுகிறீர்கள்? உண்மையில் மிக மிக அதிக சகிப்பு தன்மையும் மனித நேயமும் கொண்டவர்கள் பெரும்பான்மை
மக்களே
மேலூர், சாதி பற்றி அதிகமாக பேசும் ஊரு . இப்பவே அவர் நன்றி சொல்ல வராமல் மக்களை அவர் வீட்டுக்கு வர சொல்வதால் ஜாதி பிரச்சினை இன்னும் கூடும்
கம்யூனிஸ்ட்களுக்கு ஏதாவது சட்டம் ஒழுங்கு போன்ற மந்திரி பதவி கொடுத்திருக்கலாம் , இவனுங்க கொள்ளை அடிப்பானுங்க
தேசவிரோத, ஹிந்து விரோத சக்திகள் மாநிலத்தில் பலம் பெறுகிறது.
குறுக்கு வழியில் லட்சக்கணக்கான மக்களை கொன்ற இத்தாலிய கிரிஸ்டொ கும்பலுக்கு அமைச்சர் பதவி வாங்குவது மிக சாதாரனமானது அடுத்தவர் உழைப்பில் வாழுகின்ற கேவலானமானவர்கள்
எல்லாம் ஒட்டு மொத்த கவுன் கும்பலின் சதி செயலே இந்த ஜோசப் விஜய ஆட்சியில் அமர்த்தியது அடுத்து ஒட்டு மொத்த பிராமணர்களை மதம் மாற்ற சாதி வேலை வெகு விரைவில் அரங்கேறும் அதற்கும் ஜோசப் விஜய் அவர்கள் தலை ஆட்டுவார் எல்லாம் அந்த ஜான் அயோகிய சாமியின் வேலை ?
இந்த கருத்தை நீங்கள் டைப் செய்யும்போது உங்கள் உங்களது லேப்டாப் அதிகமாகவே அசிங்கத்தில் நெளிந்தது போல உணர்கிறேன். மதவெறியை தூர ஒதுக்கி வைத்துவிட்டு கொஞ்சம் மனித உணர்வுடன் கருத்து பதிவிட வேண்டுகிறேன்.
அவர் கருத்தில் என்ன தவறு? இவரது வளர்ச்சியில் லயோலா மற்றும் பிற மிஷநரிகளின் பங்களிப்பு இல்லை என்று யாராவது உறுதியாக கூற முடியுமா? அப்பாஸ், நாசர் என உண்மையான பெயருடன் வந்தால் தான் நேர்மை. விஜயாக வந்து உச்சபட்ச பிரபலத்தை அடைந்த பின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எச் ராஜாவுக்கு பதிலடி தருவதாக நினைத்துக் கொண்டு முதன் முதலில் ஜோசஃப் விஜய் என்று சொல்லிக் கொண்டார். கட்சி ஆரம்பித்து தேர்தல் முடிவுகள் வரும்வரை விஜய், மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும்போது ஜோசஃப் விஜய் இது ஏன் யாருக்கும் உறுத்தவில்லை? சினிமா மோகம் கண்ணை மறைத்ததாலா? கத்திமுனையில் ஒரு பிரிவினர் செய்ததை கபடத்தால் வேரொரு பிரிவினர் செய்தனர் என்பது வரலாறு. இருப்பதிலேயே சீனியரான செங்கோட்டையனிடமிருந்து எந்த அனுபவமும் இல்லாத ஒருவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிதிதிதுறை மாறியதை எப்படி பார்ப்பது?
இந்துக்கள் பேசினால் தவறு. கிறிஸ்தவ மிஷினரிகள் மதம் மாற்ற மாட்டோம் என்று சொல்லட்டுமே.. எல்லா முக்கிய இடங்களிலும் கிறிஸ்தவர்கள் தான் அமர்த்தப் பட்டுள்ளனர். ஆந்திராவில் இருக்கும் ஜகன் மோகன் ரெட்டியின் தம்பியை விஜய் சந்தித்தாராமே.. ஏன் ? திரைமறைவில் எதையும் செய்யலாம். ஆனால் இதை இந்துக்கள் பேசக் கூடாது. இது தானே உங்கள் பாகுபாட்டின் வெளிப்பாடு.