விவசாயிகள் குறைதீர் கூட்டம்     

சிவகங்கை,மே 23-சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மே  29 (வெள்ளி) அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் விவசாயம், மின்வாரியம், பொதுப்பணித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இக்குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அத்துறை சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. /// 

 

Advertisement