தமிழக ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் கிரிஜாவை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.
அவர் கூறியதாவது: சமீபத்தில் தமிழகத்தின் நாகர்கோவிலில், நான் ஒரு ஆசிரியரைச் சந்தித்தேன். அவரை நான் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பும் சந்தித்திருந்தேன். நான் குறிப்பிடுவது கிரிஜா அம்மாவைத்தான். இந்தச் சந்திப்பின்போது, பல இளம் மாணவர்களும் அவருடன் உடனிருந்தனர். கிரிஜா அம்மா ஏறக்குறைய 15 பள்ளிகளை நிர்வகித்து வருகிறார்.
அவற்றுள், சென்னையில் அமைந்துள்ள ஒரு பள்ளி முதன்மையான கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. அவரது தேசபக்தி உணர்வு, ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. மன் கி பாத் நிகழ்ச்சியிலிருந்து உத்வேகம் பெற்ற கிரிஜா அம்மா, நாட்டின் வீரர்களின் நலனுக்காகத் தானும் பங்களிக்க வேண்டும் என்று உறுதியேற்றார். அந்த நோக்கத்தை முன்னிட்டு, தனது பள்ளிகள் அனைத்திலும் பயிலும் மாணவர்களை இதில் பங்கேற்குமாறு அவர் ஊக்கப்படுத்தினார்.
ஒவ்வொரு குழந்தையும் தினமும் ஒரு ரூபாய் வீதம் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஓராண்டு காலத்தில், ஒவ்வொரு மாணவரும் 365 ரூபாயைப் பங்களித்தனர். இத்தகைய சிறிய முயற்சியால் ஏறக்குறைய 40 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது.இந்த முழுத் தொகைக்குமான காசோலை ஒன்றை, கிரிஜா அம்மா என்னிடம் ஒப்படைத்தார். அவருடன் நான் உரையாடியபோதுதான், இந்தியா மீது அவருக்குள்ள பக்தி எவ்வளவு பெரியது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வாசகர் கருத்து (26)
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01 ஜூன்,2026 - 08:12 Report Abuse
அவருக்கு. ஒவ்வொரு மாணவ, மாணவியும். தங்கள். பாக்கெட். Money யிலிருந்து. அளித்த, நிதியையும். அவர்களின். அர்ப்பணிப்பையும். பாராட்டி. பிரதமர். ஒரு. வார்த்தை. பேசியிருக்கலாம் அந்தம்மா தன். சம்பளத்திலிருந்தோ. சேமிப்பிலிருந்தோ. அந்தத் தொகையை. அளிக்கவில்லை அவர்கள் ஒரு. Collection agent ஆகத்தான். இருந்துள்ளார் 0
0
Reply
SRIDHAAR.R - Trichy,இந்தியா
31 மே,2026 - 22:06 Report Abuse
இவரை போல தேசத்தை எல்லோரும் நேசித்தால் இந்தியா
மிக வலிமையான நாடாக மாறும் 0
0
Reply
Raj N Sun - ,இந்தியா
31 மே,2026 - 21:16 Report Abuse
Like this Pm Modi should set example by flying commercial Airlines for his next foreign trip to bring his austerity call to practice and send the saved money like Dr. Girija to exchequer for the benefit of children and students. All commercial airlines in our country are more than willing to board you as a honored guest and offer their services for free vouching their deep nationalistic ideals. 0
0
CHARKKARAI GOUNDER Nallappan - ,இந்தியா
31 மே,2026 - 21:45Report Abuse
Are you talking with sense, you stupid ass hole PM has some protocol, he cant travel like public, do you really know his value, dont be stupid, I think you have no idea about his value, these mottais even bombing the parliament, do you think they will spare him, looks like you may ask Trump also should travel in commercial flights, what kijnd fool are you, shame on you, yoiu are a unwanted luggage for this holy earth. 0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
31 மே,2026 - 19:28 Report Abuse
வாழ்த்துக்கள் கிரிஜா அம்மா . 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
31 மே,2026 - 19:09 Report Abuse
சின்னப் பிள்ளைகளினம் இருந்தும் 40 லட்சம் ரூபாயை பிஎம் கேர்ஸ் நிதிக்கு சுருட்டி, ஐ அம் சாரி, திரட்டியிருக்கார் ஜீ. ஆனால் கணக்கு கேட்க கூடாது. 0
0
N.Purushothaman - Cuddalore,இந்தியா
31 மே,2026 - 19:32Report Abuse
உங்க வீட்டுல வசூல் ஆவுற மொய் தொகையை கொடுத்தவர் அவரின் பங்களிப்பு என அனைத்தையும் பொது வெளியில வைப்பீங்களா ? பி எம் கேர்ஸ் நிதி பற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பின்பும் அதிலேயே ஒளப்பிகிட்டு இருக்கீங்களே அது ஏனுங்க 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
31 மே,2026 - 19:38Report Abuse
செயற்கை அன்னை சூனியா காந்தியின் அதிகாரத்தில் ராஜிவ் அறக்கட்டளையில் முடங்கி இருக்கும் பணத்தை பத்தி எவனுக்கும் தெரியாது. கேக்கவும் மாட்டானுங்க. முரசொலி அறக்கட்டளை பணத்தை பத்தி எவனும் கேக்க மாட்டானுங்க. அப்புடி தவறிப்போயி கேட்டுப்புட்டா கேட்டவன் வாலை அறுத்து சுண்ணாம்பு வச்சிருவானுங்க. அதுனால அங்க எவனுமே வாலாட்ட மாட்டானுங்க. இது மாதிரி பப்ளிக் ல் குறிப்பிட்ட பணத்துக்கு கணக்குன்னு வந்து நிப்பானுங்க. அப்பனும் மவனும் 30000 கோடி அடிச்சி அதை துபாய் போன்ற நாடுகளில் ஒளிச்சி வச்சப்ப எவனும் வாயை தொறக்கலை. கடுகு பணம் 40 லட்சத்துக்கு கணக்கு வேணுமாம். 0
0
Suppan - Mumbai,இந்தியா
31 மே,2026 - 21:53Report Abuse
அறிவாலய அடிமைக்கு சமர்ப்பணம் / இன்டர்நெட்டில் போய் PM CARES Fund
Audited_Statement_2021_22.pdf - PM CARES என்று தேடவும் 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
01 ஜூன்,2026 - 08:41Report Abuse
சுப்பா, நடக்குறது நிதியாண்டு 26-27, நீ சுட்டிக்காட்டி புலம்பியது 2021-22 அதுவும் போலி அறிக்கை, உங்கள் போலி ஐடி விங் தயாரித்த பிராடு அறிக்கை. பிள்ளைகளின் பாக்கெட் மனியை சுருட்டிட்டு .. ச்சே ச்சே.. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
31 மே,2026 - 16:50 Report Abuse
டாஸ்மாக் நாட்டில் நல்ல முன்மாதிரியான ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. 0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
31 மே,2026 - 14:43 Report Abuse
நிறைய பேருக்கு எரியுமே ? ஃபேனை பத்துல வெச்சு சமாளிங்க ..... 0
0
Reply
இறைவி - ,
31 மே,2026 - 14:29 Report Abuse
Dr. கிரிஜா சேஷாத்ரி, முதல்வர் மற்றும் தாளாளர், ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா, மேற்கு மாம்பலம், சென்னை. 0
0
Reply
R Prabakaran - ,இந்தியா
31 மே,2026 - 14:21 Report Abuse
Dr. Girija Seshadri is the General Secretary of the Vishva Hindu Vidya Kendra VHVK and serves as the Correspondent for G.K. Shetty Hindu Vidyalaya in Adambakkam, Chennai. She is a highly decorated educationist, received the National Best Teacher Award from former President Dr. A.P.J. Abdul Kalam in 2002 0
0
Reply
R Prabakaran - ,இந்தியா
31 மே,2026 - 14:20 Report Abuse
Dr. Girija Seshadri is the General Secretary of the Vishva Hindu Vidya Kendra VHVK and serves as the Correspondent for G.K. Shetty Hindu Vidyalaya in Adambakkam, Chennai. She is a highly decorated educationist, received the National Best Teacher Award from former President Dr. A.P.J. Abdul Kalam in 2002 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
மீண்டும் மேற்காசியாவில் பதற்றம்; வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; முறியடித்தது அமெரிக்கா
-
ஒரே இரவில் 70 ஏவுகணைகள், 650 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்; உக்ரைனில் 22 பேர் பலி
-
காரைக்குடியில் அம்மா உணவகம் புதுப்பிப்பு இல்லை தினமும் புளியோதரை வழங்குவதால் அதிருப்தி
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' 2026 டேஷ்கேம் வரும் ஒரே காம்பேக்ட் எஸ்.யூ.வி.,
-
டாடா டியாகோ 2026 சி.என்.ஜி.,க்கு ஆட்டோ கியர்பாக்ஸ்
-
ஸ்கோடா 'கோடியாக்' 2026
Advertisement
Advertisement