அறநிலைத்துறை அலுவலகத்தில் மனு
தேனி, ஜூன் 2-பழனிசெட்டிபட்டியில் உள்ள ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், ‘தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ஈசானிய மூலையில் கழிப்பறை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனை ஆய்வு செய்து, வேறு இடத்தில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றிருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாராஷ்டிராவில் ரூ.2.25 கோடி போதை பொருள் பறிமுதல்
-
இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளை எங்கள் மண்ணில் இருந்து அனுமதிக்க மாட்டோம் மியான்மர் அதிபர் ஆங் லைன் திட்டவட்டம்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றுவோருக்கு சம்பளம் வரல: நான்கைந்து மாதங்களாக வராததால் அவதி என புகார்
-
அடுத்தாண்டு எட்டாம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகம் பொதுத்தேர்வு ஆய்வுக்கூட்டத்தில் இயக்குநர் பேச்சு
-
கும்பாபிஷேகம்
-
காஞ்சி மடத்தில் அனுஷ விழா
Advertisement
Advertisement