பாஜ பெண் நிர்வாகி குறித்து ஆபாச பேச்சு; திமுக எம்பி மகன் கைது
சென்னை: பாஜ நிர்வாகி அலிஷா அப்துல்லா அளித்த புகாரில் திமுக எம்.பி., திருச்சி சிவா மகன் சூர்யா சிவா கைது செய்யப்பட்டார்.
பிரபல பைக் ரேஸரும் பாஜக பிரமுகருமான அலிஷா அப்துல்லா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாகக் கூறி, யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மீது கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
இந்த புகார் அடிப்படையில் திருச்சி சூர்யா சிவா இன்று (ஜூன் 04) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், திமுக எம்.பி., திருச்சி சிவாவின் மகன். இந்த புகாரில் தொடர்புடைய யூடியூபர் முக்தாரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறப்பு வீடியோ!
பாஜ அலிஷா கதறல் புகார்: திமுக எம்பி மகன் கைது; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (42)
Vaithi - ,இந்தியா
04 ஜூன்,2026 - 17:01 Report Abuse
அமர் பிரசாத் ரெட்டி ஈ சி ஆர் சாலைக்கு வா என்று கூப்பிட போது பல்லை காட்டிக்கொண்டு சென்றவர் அலிஷா . 0
0
Reply
இப்ராஹிம் சேட் ராமநாதபுரம் - ,
04 ஜூன்,2026 - 16:39 Report Abuse
முக்தார் அவனும் அவன் பேரும்.
.அவனுக டிசைன் அப்படி... 0
0
Reply
A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா
04 ஜூன்,2026 - 16:27 Report Abuse
மிகச்சரியான நடவடிக்கை . தமிழக முதல்வருக்கு நன்றி . அந்த கழிசடை ஊடக கேடி முக்தாரையும் உடன் கைது செய்து தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் ..... 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
04 ஜூன்,2026 - 15:50 Report Abuse
தந்தையிடம் சசிகலா புஷ்பா பத்தி விசாரிங்க .... தில்லியில் வாங்குன பளார் நினைவிருக்கும் .... 0
0
Reply
PVSR - ,
04 ஜூன்,2026 - 14:38 Report Abuse
திமுக ஆட்சி காலத்தில் பிஜேபி நிர்வாகிகளை பற்றி யாராவது தவறாக பேசினால் திமுக அரச நடவடிக்கை எடுக்காது. இப்போது நிலைமை மாறிவிட்டது சபாஷ். 0
0
Reply
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
04 ஜூன்,2026 - 14:10 Report Abuse
பிஜேபி முன்னாள் நிர்வாகி கைது என்று தலைப்பிட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. மகன் எப்போது பிஜேபியில் சேர்த்தாரோ அப்போதே மகனை தலைமுழுகியதாக அறிக்கை விட்டவர் அந்த எம்பி. 0
0
ஆரூர் ரங் - ,
04 ஜூன்,2026 - 16:16Report Abuse
அந்த எம்பி கூட அறை வாங்கியவர். எதுக்காக? 0
0
velan Iyengaar, Sydney - ,
04 ஜூன்,2026 - 16:37Report Abuse
ஐயங்கார் வாள் பெயரில் பதுங்கி இருக்கும் ஊ ஃபீஸ் க்கு யார் அந்த சார் தெரியும் போல. கைது செய்து லாடம் கட்டினால் பற்பல உண்மைகள் வெளிவரும் 0
0
Reply
A.Kennedy - Salem,இந்தியா
04 ஜூன்,2026 - 14:08 Report Abuse
கொஞ்ச நஞ்ச பேச்சு இல்லை, என்னமோ இவருக்கு தான் எல்லாம் தெரிந்த மாதிரியும், இவர் என்னமோ கூட இருந்தது போலவும் எடுத்து விடுவார். இவர்கள் பேச்சை யாரும் சட்டை செய்வது இல்லை. 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
04 ஜூன்,2026 - 14:03 Report Abuse
முக்தாரை விடாதீங்க. கேடுகெட்டவன் அவன். அவன் உள்ளேயே இருக்கட்டும். 0
0
Reply
Ganesun Iyer - ,இந்தியா
04 ஜூன்,2026 - 13:41 Report Abuse
கண்ணாடி போட்டு படி பாய்.. 0
0
Reply
Ganesun Iyer - ,இந்தியா
04 ஜூன்,2026 - 13:35 Report Abuse
எதிர், எதிர் கட்சியாக இருந்தாலும் அப்பாவ போல... "மடிமீது தலைவைத்து" பாட பையனுக்கு அதிர்ஷ்டமில்லை, ஏதோ ஆசைய இப்படி பேசி தீத்துக்கிறார்.. 0
0
Reply
மேலும் 30 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement