அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2026–27ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இன்று 5ம் தேதி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி., விளையாட்டு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்டு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
வரும், 8ம் தேதி, பி.காம்., (பி.ஏ.,), பி.காம்., (சி.ஏ.,) பி.காம்., மற்றும் பி.பி.ஏ., பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. 9ம் தேதி, பி.எஸ்சி., கணிதம், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
மாணவர்களின் தரவரிசை பட்டியல் விபரம் கல்லூரி இணையதளத்தில் (http://gascpollachi.ac.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, என, கல்லுாரி முதல்வர் சுமதி அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
50வது டெஸ்டில் ரிஷாப் பன்ட் * நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதல்
-
ஜெர்சி 'நம்பர்-10' யாருக்கு * நெய்மர்-வினிசியஸ் மோதலா
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி
-
இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * மல்யுத்த 'ரேங்கிங்' தொடரில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * இந்தோனேஷிய பாட்மின்டனில்...
-
இலங்கை அணி வெற்றி * வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
Advertisement
Advertisement