புதிய கட்சி தொடங்குவதன் பின்னணியில் பா.ஜ.,
@quote@ தமிழகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் படம் ஓடாததால், தற்போது, அண்ணாமலையை வைத்து படம் போட திட்டமிடுகின்றனர். அண்ணாமலை புதிய கட்சி தொடங்க நினைத்தால், எதற்காக டில்லி சென்று மோடி, அமித் ஷாவை சந்திக்க வேண்டும்? அவர், புதிய கட்சி தொடங்குவதன் பின்னணியில் பா.ஜ.,விற்கு தொடர்பு உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையான நல்லாட்சியை தமிழக வெற்றிக் கழகம் தரும். தேர்தலில், த.வெ.க., பெரியளவில் செலவு செய்யாமல் வெற்றி பெற்றதால், ஊழல் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராயாமல் காங்., மீது தி.மு.க., பழி போடுவது நியாயமில்லை. தி.மு.க., உடன் நல்ல உறவு இல்லை என்பதையே, ம.தி.மு.க.,வின் முடிவுகள் காட்டுகின்றன.
- கிறிஸ்டோபர் திலக்.
காங்கிரஸ் எம்.பி.,quote
வாசகர் கருத்து (6)
Anand - chennai,இந்தியா
06 ஜூன்,2026 - 13:22 Report Abuse
நா சொல்லலே, இவனுங்களுக்கு அண்ணாமலை என்றாலே வயித்தை கலக்கும், தாறுமாறா பினாத்துவானுவ. 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
06 ஜூன்,2026 - 11:56 Report Abuse
அண்ணாமலை ஏன் பா ஜ க தலைவர்களை சந்தித்து விட்டு விலகினார் என்பது உங்களுக்கு புரியாது ஏன் என்றால் நீங்கள் உங்கள் அடையாளம் இழந்து நிலை மறைந்தவர் இது இந்த நாட்டின் அறம் பண்பாடு 0
0
Reply
Tamilan - ,இந்தியா
05 ஜூன்,2026 - 22:43 Report Abuse
திமுகவுக்கு தோல்வி புதிதல்ல. அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியும். பதவி ஆசை அனுபவிக்க கண்டவர்களிடம் போய் ஒட்டிக்கொண்டு திமுகவுக்கு அறிவுரை கூறவேண்டியதில்லை. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
05 ஜூன்,2026 - 20:05 Report Abuse
ஜெப கூட்டத்தில் பேச வேண்டிய பேச்சு. அஙகுள்ளோர் கண்னை மூடி கொண்டு நம்புவார்கள். அரசியல் மேடையில் ஏடு படாது. 0
0
Reply
Arul Narayanan - Hyderabad,இந்தியா
05 ஜூன்,2026 - 11:18 Report Abuse
எதையாவது செய்து சொல்லி அண்ணாமலையை மேலே வரவிடாமல் செய்ய வேண்டும். அண்ணாமலை மீது அவ்வளவு பயம்? இப்படி பயந்து பயந்து தான் அண்ணாமலைக்கும் பாஜகவிற்கும் எதிர்த்து பிரசாரம் செய்து ஸ்டாலின் ஆட்சியை மட்டுமல்லாது தொகுதியையும் கோட்டை விட்டு விட்டார். 0
0
Reply
Rahul - ,
05 ஜூன்,2026 - 09:39 Report Abuse
அண்ணாமலை அவர்கள் மரியாதை அறிந்தவர். அவர் கட்சியில் இருந்து விலகி செல்வதற்கு முன் தலைவர்களை சந்தித்து முறையாக அறிவித்து விட்டு வெளியே வர நினைக்கிறார். இந்த பண்பு தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் வெற்றி பெற வைத்த கூட்டணி கட்சியிடம் கூட தெரிவிக்காமல் பதவி வெறியில் பின்பக்க வாசலில் கை குழுக்கிய காங்கிரஸ் கட்சியினருக்கு தவறாக தான் தெரியும் 0
0
Reply
மேலும்
-
ஊழல்வாதிகள் தப்பிக்க கால அவகாசம் தரலாமா?
-
'டவுட்' தனபாலு
-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்: பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ள மறுசீரமைப்பு
-
'பொலிடிக்கல் பி.ஏ.,'க்கள் நியமனத்தில் அமைச்சர்கள் புகைச்சல்!
-
பழமொழி
-
பட்டுக்கூடு வளர்ப்பில் முட்டை இளம்புழு தர சோதனை அவசியம்: இடைத்தரகர் ஆதிக்கத்தை குறைக்கவும் வழி காணலாமே
Advertisement
Advertisement