கவுன்சிலர்களிடம் நெருக்கம் 689 பொறியாளர்கள் மாற்றம்
சென்னை: சென்னை மாநகராட்சியில், கவுன்சிலர்களிடம் அதிக நெருக்கம் காட்டிய, 89 பொறியாளர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
த.வெ.க., ஆட்சிக்கு பின், மாநிலம் முழுதும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, உள்ளூர் அரசியல்வாதிகள், கவுன்சிலர்களுடன் நெருக்கம் அடிப்படையில், இந்த பணியிட மாற்றம் நடந்து வருகிறது.
அதன்படி, சென்னை மாநகராட்சியில், 64 உதவி பொறியாளர்கள், 25 உதவி செயற் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து, மாநகராட்சி கமிஷனர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் விபரம் சேகரிக்கும் பணியும் நடந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்
Advertisement
Advertisement