நாளைய மின் தடை: காஞ்சிபுரம்

காலை 9:00 மணி - மாலை 5:00 மணி வரை

வல்லம் - வடகால் துணை மின் நிலையம்: வல்லம் - வடகால் சிப்காட், சலையனுார், பால்நல்லுார், மேட்டுப்பாளையம், வல்லம்கண்டிகை, எச்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

Advertisement