விழுப்புரத்தில் இன்று லோக் அதாலத் முகாம்
விழுப்புரம்: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, விழுப்புரத்தில் இன்று 13ம் தேதி லோக் அதாலத் முகாம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட நீதி மன்ற வளாகத்தில், இன்று காலை 9:30 மணியளவில் நடைபெறும் முகாமிற்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரான முதன்மை மாவட்ட நீதிபதி தலைமை தாங்கி, துவக்கி வைக்கிறார்.
நீதிபதிகள், சீனியர் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்கின்றனர் .
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்
Advertisement
Advertisement