இன்று இனிதாக (13.06.2026) திருவள்ளூர்
விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.
அபிஷேகம் சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணியர் அபிஷேகம் - காலை 9:00 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு அபிஷேகம் - காலை 8:30 மணி.
லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர். லலிதா சகஸ்ரநாமம் - காலை 10:30 மணி.
நவகிரக வழிபாடு யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர். சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம் - காலை 10:00 மணி.
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். நவகிரகங்களுக்கு அபிஷேகம் - காலை 9:00 மணி.
நித்யபூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
கிருத்திகை விழா முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 5:00 மணி, உற்சவர் முருகன் வள்ளி - தெய்வானைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் வெள்ளிமயில் வாகனத்தில் வீதியுலா - இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.
கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை - மாலை 6:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை - மாலை 6:00 மணி.
மண்டலாபிஷேகம் திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி. சிறப்பு ஹோமம் - காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி.
சப்த கன்னியம்மன் கோவில், அடிக்கல்பட்டு கிராமம், திருத்தணி. சிறப்பு ஹோமம் - காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி.
செல்வவிநாயகர் கோவில், ஸ்ரீதேவிகுப்பம். மண்டலாபிஷேகம் - மாலை 5:00 மணி.
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்