காளியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
குளித்தலை:குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., கீழதண்ணீர் பள்ளி கிராமத்தில், காளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, தண்ணீர் பள்ளி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் தீர்த்தக்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் மேள தாளம் முழங்க
முக்கிய வீதி வழியாக சடச்சியம்மன் கோவில், மல்லாண்டவர் கோவில், இந்திரன் கோவில் வழியாக ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில், கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement