கால்நடை வரத்து சரிவு 

திருப்பூர் கால்நடை சந்தைக்கு நான்காவது வாரமாக கால்நடை வரத்து குறைந்தது. நேற்று 690 கால்நடைகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. கன்றுக்குட்டி விலை சரிந்த நிலையில், மாடு விலை 2,000 முதல் 2,500 ரூபாய் வரை உயர்ந்தது. 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement