ஜென்சி இளைஞர்கள் தி.மு.க.,வில் ஐக்கியம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஜென்சி இளைஞர்கள் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு தலைமை தாங்கினார். இதில் திண்டிவனம் பகுதியை சேர்ந்த ஜென்சி இளைஞர்கள் 100 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர். தி.மு.க.,வின் ஜென்சி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement