ஹிந்து முன்னணி கூட்டம்

வடமதுரை, ஜூன் 24-

வடமதுரை ஒன்றிய, நகர ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அய்யலுாரில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் வரவேற்றார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முதல்வர் விஜய்க்கு கடிதங்கள் அனுப்புவது என தீர்மானித்து அய்யலுார் தபால் நிலையம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement