கிரைம் கார்னர் தலைமறைவு குற்றவாளி கைது
ஆதம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த தாமஸ், 32, ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லையில், வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்தவர் தலைமறைவானர். அவரை கைது செய்து ஆஜர்படுத்த, கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
***
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேடவாக்கம் ஊராட்சி அட்டூழியம் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் திறப்பு
-
வீட்டுமனை பட்டா கோரி கல்லுக்குட்டை மக்கள் மனு
-
விளையாட்டு வேலம்மாள், பி.ஏ.கே., பள்ளி அணி கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்
-
‘போக்சோ’ வழக்கில் கைதான தற்காலிக ஆசிரியர் ‘டிஸ்மிஸ்’
-
குறிச்சி கோயிலில் குண்டம் பாதுகாப்பாக நடத்த உத்தரவு
-
விவசாயி தற்கொலை
Advertisement
Advertisement