கிரைம் கார்னர்

10 கிலோ கஞ்சா பறிமுதல்

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த சந்திகாச்சி விரைவு ரயிலின் பொது பயணியர் பெட்டியில் கேட்பாரற்று இரண்டு கைப்பைகள் கிடந்தன.

அவற்றில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

Advertisement