பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் நீதிமன்ற ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து குடிபோதையில் ஆபாசமாக திட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த ஈடுரையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்யசாமி மகன் தேவதாஸ், 34; இவர் வழக்கு சம்பந்தமாக சங்கராபுரம் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்தார். குடிபோதையில் இருந்த தேவதாஸ் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றும் சரண்யா என்பவரை ஆபாசமாக திட்டி பணிசெய்ய விடாமல் தடுத்ததாக சரண்யா அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் தேவதாசை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு வேலை மோசடி புகார்; முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்கு ஆஜர்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைவு
-
நான் தவெகவில் நாளை இணையப்போகிறேன்; அறிவித்தார் சி.விஜயபாஸ்கர்
-
ஈரான் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்படும்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை
-
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை; பிரதமர் மோடி பெருமிதம்
-
ராஜஸ்தானில் பஸ் - லாரி மோதி தீவிபத்து; பயணிகள் 8 பேர் உடல் கருகி பலி
Advertisement
Advertisement