மருத்துவமனையில் தீ நோயாளிகள் ஓட்டம்
மாதவரம்: ஆரம்ப சுகாதார நிலையில், நேற்று மாலை ஏற்பட் ட தீ விபத்தால், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் .
மாதவரம் மண்டலம், 28வது வார்டு கண்ணபிரான் கோவில் தெருவில், மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு நேற்று மதியம் 1:30 மணிக்கு, மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., எனும் அவசர மின் தேவைக்கு பயன்படும் கருவி திடீரென வெடித்தது.
இதனால், மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள், நோயாளிகள் அலறியடித்து வெளியே வந்தனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைங்கர்ய விபரங்கள்
-
மஞ்சள் வார சந்தையில் ரூ.78 லட்சம் வர்த்தகம்
-
சென்னைக்கு –––––––– புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணியில் மோதல் இலாகா இல்லாத அமைச்சர்களால் நிர்வாகம் ஸ்தம்பிப்பு சபாநாயகர் தேர்தல் நடக்காததால் பட்ஜெட் தாக்கலும் தள்ளி போகிறது
-
சங்கராபுரம் பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணி கலெக்டர் ஆய்வு
-
கற்பக விநாயகர் கோவில் கும்பாபி ேஷகம்
-
தனி சன்னதியில் அருள்பாளிக்கும் மணவாள மாமுனிகள்
Advertisement
Advertisement