கற்பக விநாயகர் கோவில் கும்பாபி ேஷகம்
புதுச்சேரி: செல்லஞ்சேரி மதுரா, கம்பிளிகாரன்குப்பம் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், எல்லையம்மன், பூரணி புஷ்கலாம்பிகை உடனுறை வில்வமணி அய்யனார் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, மந்திர ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, 8:45 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 மணிக்கு வில்வமணி அய்யனார் கோவில் கும்பாபிேஷகம், 10:00 மணிக்கு எல்லையம்மன், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேயிலை தோட்டத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம் தொழிலாளர்களுக்கு தோல் வியாதிகள் அதிகரிக்கும் அபாயம்
-
சைபர் குற்றங்களில் துரித நடவடிக்கை: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
-
13,000 போதை மாத்திரையுடன் 5 பேர் கைது
-
ஒரே ஒரு மின் திருட்டு கண்டுபிடிப்பு ஸ்மார்ட் மீட்டர் இல்லாத வரை ஜாலி
-
நாளை வரை போலியோ சொட்டு
-
கோயிலின் பிரசாத கடைகள் மருதமலை பேரூரில் திறப்பு
Advertisement
Advertisement