தனி சன்னதியில் அருள்பாளிக்கும் மணவாள மாமுனிகள்

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகளுக்கு என தனி சன்னதி அமைந்துள்ளது. இவர் கிபி 1370 முதல் 1443 வரை வாழ்ந்தவர். தத்வத்திரயம், இரஹசியத்திரயம், ஸ்ரீ வசன பூசனம், சார்யஹருதயம், ஞானசாரம், ப்ரமேயசாரம், பெரியாழ்வார் திருமொழி ராமானுஜர் நுாற்றந்தாதி உள்ளிட்ட 8 நுால்களுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். இவருக்கு ஐப்பசியில் வருஷ உற்சவம், பத்து நாள் சிறப்பாக நடைபெறுகிறது.

Advertisement