இந்தியா புட் பேக் கண்காட்சி நிறைவு
கோவை: புதுமையான தொழில்நுட்பங்கள், புதிய வகை உணவு பொருட்களை அறிமுகம் செய்த இந்தியா புட் பேக் எக்ஸ்போ, நேற்றுடன் நிறைவு பெற்றது. கொடிசியா வளாகத்தில் நடந்த மூன்று நாள் கண்காட்சியில் உணவு வகைகள் மட்டுமின்றி, உணவு பொருட்களை தயாரிக்கும் புதுமையான இயந்திரங்களும் இருந்தன. வணிகர்கள் மட்டுமின்றி, புதியதாக தொழில் தொடங்க விரும்புவோரும் பார்த்து பலனடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது
Advertisement
Advertisement