கோவில்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை: புகார் அளிக்க அமைச்சர் ரமேஷ் அழைப்பு
சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை முறைகேடுகள் குறித்து நேரடியாகப் புகார் அளிக்க அமைச்சர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது அறிக்கை:
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோவில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோவில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் minister_hrce@tn.gov.in முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள்.
நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
சிறப்பு வீடியோ!
புகார் பண்ணுங்க; நான் பார்த்துக் கொள்கிறேன்; அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (27)
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
03 ஜூலை,2026 - 21:33 Report Abuse
முதலில் நீங்கள் அறநிலையத்துறை சட்டத்தை நன்றாக படித்து புரிந்து கொள்ளுங்கள். Have a conversation or meeting with Mr T R Ramesh and
Mr Rangarajan Narasimhan and like minded activists and get from the atrocities committed by HRCE on the functions of temple. Secondly ascertain from them the cases filed by these people, know first hand the explanations by making these activists to discuss in your presence with the TOP HRCE officials. Please ask the Principal Secretary the laws governing the take over of temple administrations and why after setting right the irregularities HRCE is not handing back the administration to the Trustee Board.
The plain fact is that the government is treating the temples as cash cows. Put a fullstop on purchasing the vehicles FROM THE FUNDS RECEIVED FROM devotees. When.the Government is supporting the other religions in managing their their affairs independently even when there are lot of complaints and irregularities, why then put restrictions on Hindu Temple and mutts. 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
03 ஜூலை,2026 - 21:13 Report Abuse
திரு. மந்திரி ரமேஷ்அவர்களே , திருப்பரங்குன்றம் மீது விளக்கு ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை உங்கள் அரசு நிறைவேற்றவில்லை என்று நான் புகார் அளித்தால், அதைத் தீர்த்து வைப்பீர்களா? நான் பார்ப்பதெல்லாம், நீங்கள் உங்கள் சமூகத்தை 24 மணி நேரமும் கழுவி ஊற்றி தவறாகப் பேசிய ஒரு பெரிய ஆதரவாளர் என்பதுதான். அதனால் தான் எனக்கு சந்தேகம் உங்கள் மேல் 0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
03 ஜூலை,2026 - 20:24 Report Abuse
தமிழக கோவில்களில் மன்னர்கள் அளித்த நிலங்கள், மானியங்கள், நகைகள், அவற்றில் மீட்கப்பட்டது, மீட்கப்படவேண்டியது என ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன். இதுவும் பொதுமக்களின் சொத்து தானே. 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
03 ஜூலை,2026 - 19:55 Report Abuse
அறநிலைய துறை சட்டம் அரசு ஹிந்து கோவில்களை நிர்வகிக்கும் சட்டமில்லை.தவறாக தலைப்புகொடுக்கபட்டு தவறாக புரிந்தறியப்பட்டு ஹிந்து கோயில்களின் சொத்துக்கள் தேன்வழியும் தேன்கூடுக்கள் என்பதனால் கையில் வழிந்தவரை நக்களாம் என்று கருதி 1970 இல் கருணாநிதியால் தனி துறை ஏற்படுத்தப்பட்டு அரசுவசம் கொண்டுவந்து 13 லக்ஷம் ஏக்கர் நிலத்தை நக்கிவிட்டார்கள்.இன்னும் எத்தனை கட்டிடங்கள் வணிக வளாகங்கள் என்று அடையாளம் கண்டறியப்படவில்லை. இதற்கு சட்ட நிபுணர்களும் துனைபோயிவிட்டார்கள். இப்போதாவது சட்டத்தை நன்கறிந்த அரசு ஹிந்து கோயில்களின் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக விலகவேண்டும்.அதற்கு ஹிந்து மக்கள் ஒவ்வொருவரும் ஒரு ஒற்றைகாகிததில் வேண்டுகோளை நிரப்பி அரசுக்கு சமர்ப்பிக்கலாம்.இன்னும் கேட்கவேண்டிய கேள்விகள்.
ஹிந்து கோவில்கள் அரசின் சொத்தா ? இல்லையென்றால்,
அரசு நிர்வகிக்க யார் அனுமதி கொடுத்தார்கள்?
அறநிலைய சட்டத்தின் எந்த பிரிர்வு அரசுக்கு நிர்வாகம் செய்ய அனுமதிக்கிறது?
சட்டப்பிரிவு 3 இல் காட்டிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்ட தா? இல்லையென்றால் ஏன்?
சட்டத்தின் 11 வது பிரிவு கமிஷனர் கார்பொரேட் sole ,he can sue and be sued என்பதன் பொருள் என்ன?
மற்ற துறை செயளர்களுக்கு அதுபோன்ற உரிமைகள் வழங்கப்படவில்லையே ஏன்?
அறநிலைய துறை யின் கீழ் பணிப்பவர்களுக்கு யார் ஊதியம் தருகின்றார்கள்? அரசின் வரிபணமா?இல்லை அறநிலையத்துறை ஈடு செய்கின்றதா? மற்ற துறைகளில் இதுபோன்ற நடைமுறை இல்லையே ஏன்?
எல்லா துறையின் தின வருமானமும் நேரடியாக கருவூலத்தில் செல்லும்போது அறநிலைய துறை வருமானங்கள் கருவூலத்தில் செல்வதில்லையே அது ஏன்?
ஹிந்துவாகிய நான் மற்றமத நண்பர்களுக்கு சமமாக அரசால் ஏற்கபடுவதில்லையே அது ஏன்?சட்டத்திற்கு முன் எல்லோரும் சம்மம் என்பது இதற்கு எவ்வாறு பொருந்தும்? இதையெல்லாம் கேவியாக அரசிடம் வைத்து விடைகானுங்கள் .அரசு தானாக ஹிந்து கோவில் நிர்வாகத்திலிருந்து விலகிவிடும். 0
0
Reply
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
03 ஜூலை,2026 - 19:42 Report Abuse
முறுக்கு தயாரித்த தேதி நேரம் குறிப்பிடுகிறார்களா ? 0
0
Reply
KavikumarRam - Indian,இந்தியா
03 ஜூலை,2026 - 17:59 Report Abuse
புகார் - 1 - இந்து அர்நிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு இந்து விரோதிகள் ஈவேரா மற்றும்வீரமனியுடனான தொடர்பு உங்கள் அறநிலயத்துறை பதவியை கேள்விக்குள்ளாகுகிறது. அதுவே நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் நாடக நடவடிக்கை தான் என்பதை உறுதிப்படுத்துகிறது
புகார் - 2 - சட்டசபையிலேயே சனாதனத்தை ஒழிப்போம்னு சொன்ன உதயநிதியையும், அதயே ஒரு பேட்டியில் உறுதி செய்த உங்கள் கூட்டணிக்கட்சி முஸ்லீம் எம்எல்ஏ மீது உங்கள் நடவடிக்கை அல்லது விமர்சனம் என்ன?
புகார் - 3 - நீங்கள் வெளிவேஷம் போட்டுக்கொண்டு அல்லேலூயா பாபு மாதிரி ஒரு மீண்டும் ஒரு மிஷனரி கொள்ளைக்காரர் என்பதை நிருபித்துக்கொண்டே இருக்கிறீர்கள். 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
03 ஜூலை,2026 - 17:40 Report Abuse
அறநிலைய சட்டம் சொல்வது
அறக்கட்டளைகள், தொண்டுநிர்வாகங்கள் இவைகளுக்கு கொடியலிக்கபட்ட சொத்துக்களை நிர்வகித்து தொண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதில் தவறு இருக்கும்பட்சத்தில் அந்தசோத்துக்களை அறநிலைய கட்டுபாட்டில் கொண்டுவந்து அந்த தொண்டுக்கலை நிறைவேற்றுவது மட்டுமே.
கோயில் நிர்வாகங்கள் இந்த சட்டத்தின் கீழ் வராது. சட்டம் தவறாக அறியப்பட்டோ அல்லது சுய நோக்கங்களுக்காக கோயில்களை அரசு வசம் கொண்டுவரபட்டிருக்கிறது.சட்டத்தை சட்ட நிபுணர்களின் மூலம் ஆர்ரூய்ந்து கோயில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலகி கொடை சொத்துக்களான விளைநிலங்கள்,வணிக கட்டிடங்கள்,கல்வி நிறுவனங்கள்,மருத்துவ நிறுவனங்கள் இலவச சாத்திரங்கள்,அநாதை விடுதிகள்,அன்னதான கூடங்களை கண்காணித்து தவ்ரும்பட்சதில் நிர்வாகத்தை நடத்தி சீர்சைவது மட்டுமே அரசின் சட்டப்படியான கடமை. 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
03 ஜூலை,2026 - 16:58 Report Abuse
மக்களாட்சியில் அரசு என்பது மதசார்பற்ற அரசாக இருப்பதுதான் அரசியல் அமைப்பு சட்டம் .ஆனால் அரசே மக்கள் வரிப்பணத்தை செலவுசெய்து ஹிந்து வழிபாட்டுத்தலங்களை நிர்வகிப்பது முறைகேடுதான் .அதில் முக்கியமான முறைகேடு அரசு ஹிந்து கோவில்க்ளை நிர்வகிக்க என்று ஒரு சட்டம் இல்லாததுதான் .நீங்கள் இருப்பதாக நினைக்கும் அறநிலைய சட்டம் 1959 கோயில்களை அரசு நிர்வகிக்கும் சட்டம் இல்லை .சட்டம் அறக்கட்டளைகள் ,மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு கொடையளிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணஉதவிகள் அந்தந்த நோக்கங்களுக்காக செல்விடப்படுகிறதா என்பதை கண்காணித்து சீர் செய்வதே சட்டத்தின் நோக்கம் .சட்டத்தை ஒருமுறை படித்து நீங்களே புரிந்துகொள்ளுங்கள் .நிர்வாக பொறுப்பை உயர்நீதிமன்ரத்தில் ஒப்படைத்து அரசு வெளியேறவேண்டும் .அதுதான் தீர்வு .இதை பற்றிய தெளிவாக தங்களுக்கு உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும் .ஹிந்து கோயில்களை அரசு நிர்வகிப்பது அரசுக்கு தேவையற்ற நிர்வாக சுமை .மக்களுக்கு அரசின்மீது வெறுப்பையும் சேர்க்கும் .ஹிந்துக்களும் மற்றமதங்ளை போலவே அவர்களாகவே நிர்வகிக்கும் திறன்வேண்டும் .தவறும்பட்சத்தில் நீதிமன்றம் தலையிடும் . 0
0
Reply
Ganesh - Chennai,இந்தியா
03 ஜூலை,2026 - 16:58 Report Abuse
முதலில், ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஆரம்பிக்கவும் 0
0
Rama - ,
03 ஜூலை,2026 - 18:59Report Abuse
I have sent a mail to the minister regarding irregularities in Nithya Aaradhana scheme at Srirangam temple. I have not received any response 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
03 ஜூலை,2026 - 16:50 Report Abuse
அப்படியே மதரசா இமாம் ,சர்ச் பாதர் , அப்பால அந்த தாடி காரன் சிலை இதெல்லாமும் இல்லாமல் இருந்த நல்லது ,அதையும் சொல்லேன் உன்னை பாராட்டலாம் 0
0
Reply
மேலும் 16 கருத்துக்கள்...
மேலும்
-
300 நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி; தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிஷாவில் கைது
-
தாழியை எட்டி உதைத்த பா.ஜ.,!
-
'டவுட்' தனபாலு
-
வீடு தேடி வரும் ரேஷன் திட்டம் விரிவாக்கம் கணக்கெடுப்பு துவக்கம்
-
முதல்வரின் ஆய்வு கூட்டங்களுக்காக தயாராகும் 'ஸ்லைடு' காட்சிகள், வீடியோ தொகுப்புகள்
-
திருச்செங்கோடு கோவில் விவகாரத்தில் கமிஷனரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு
Advertisement
Advertisement