ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது
மதுரை: மதுரை எஸ். பி., தேவநாதன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அனைத்து டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ். ஐ., க்களால் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறித்து சிறப்பு வேட்டை நடந்தது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, கொடூர ஆயுதங்கள் வைத்திருந்த 22 ரவுடிகளை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!
Advertisement
Advertisement