12 கிலோ புகையிலை பறிமுதல்
மேலுார் : கீழவளவு எஸ்.ஐ., பேச்சிமுத்து பாண்டி. அம்மன்கோவில்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது டீக்கடை நடத்தி வரும் கம்பாளிபட்டி ராஜேஸ்வரி 56, தப்பினார். சந்தேகப்பட்டு கடையை ஆய்வு செய்து 12 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தார்.
விவசாயி கொலை
மேலுார்: சுண்ணாம்பூர் பொன்னம்பலம் 70, விவசாயி. அதே ஊரை சேர்ந்த மாடு மேய்க்கும் தொழில் செய்யும் உறவினர் ரமேஷ் 40. இருவருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்தது. ஜூலை 3 இரவு 11:00 மணிக்கு வீட்டின் வெளியே கட்டிலில் படுத்திருந்த பொன்னம்பலத்தை, ரமேஷ் கட்டையால் தாக்கியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement