கவர்னரின் தனி பாதுகாப்பு அதிகாரி நியமனம்

சென்னை: தமிழக கவர்னரின் தனி பாதுகாப்பு அதிகாரியாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரசன்ன குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement