மாணவர்களுக்கு பாராட்டு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே வாணி வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழோடு விளையாடு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. முதல்வர் பரிமளா வரவேற்றார். தாளாளர் பரந்தாமன் தலைமை வகித்தார். பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அதிகாரி ரவி முன்னிலை வகித்தனர். தமிழோடு விளையாடு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் வைஷிணி ஸ்ரீ, திவினா, அர்ச்சனா மற்றும் ஆசிரியர்கள் பாலமுருகன், அபிராமி, பிரீதா ஆகியோரை பாராட்டினர்.
ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவிகளுடன் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, பேச்சாளர் பாரதிபாஸ்கர், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்தது கனமழை: அடுத்தடுத்து நிலச்சரிவு; பஸ், ரயில் சேவை பாதிப்பு
-
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அரசு கலைப்பு
-
அயோத்தி ராமர் கோவில் நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்பு! விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ய முடிவு
-
கட்டாய மத மாற்ற புகார்: ஐ.டி., பெண் ஊழியருக்கு ஜாமின்
-
இந்தோனேஷியா நாட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவருக்கு '42 ஆண்டு'
Advertisement
Advertisement