போக்குவரத்து விதி மீறிய வாகனஓட்டிகளுக்கு 6.69 லட்சம் அபராதம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 902 பேருக்கு ரூ.6.69 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் சிறப்பு வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் வேகமாக வாகனம் ஓட்டிய 17 பேர், போக்குவரத்த சிக்னலில் நிற்காமல் சென்ற 2 பேர், அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டிய 46 பேர், மது அருந்தி வாகனம் ஓட்டிய 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். ஹெல்மெட் அணியாமல் சென்ற 510, பேர், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 38 பேர், இதர பிரிவுகளில் 256 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.6 லட்சத்து 69 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்தது கனமழை: அடுத்தடுத்து நிலச்சரிவு; பஸ், ரயில் சேவை பாதிப்பு
-
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அரசு கலைப்பு
-
அயோத்தி ராமர் கோவில் நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்பு! விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ய முடிவு
-
கட்டாய மத மாற்ற புகார்: ஐ.டி., பெண் ஊழியருக்கு ஜாமின்
-
இந்தோனேஷியா நாட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவருக்கு '42 ஆண்டு'
Advertisement
Advertisement